ஆண்மீகம்

 • All News
 • இன்றைய ராசி பலன்கள் 09.11.2020
இன்றைய ராசி பலன்கள் 09.11.2020
Nov 09
இன்றைய ராசி பலன்கள் 09.11.2020

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.... 

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....

மேஷம் -aries
பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துவீர்கள். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். பயணத் திட்டங்கள் தள்ளிப்போகும்.அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு.ரிஷபம் -taurus

கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பான நாள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள்.ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும்.மிதுனம்-gemini

சிரிப்பு நிறைந்த நாள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால், விழிப்புடன் இருங்கள். புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் நாடாகவே அமையும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். சுப செலவுகள் உங்களை தேடி வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.கடக ராசி

வேலையில் இன்று சிறிது அழுத்தம் ஏற்படலாம். திடீரென கிடைக்கும் பண வரவு செலவுகளை சமாளிக்கும். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உண்டாகும்.ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டாகும்.சிம்ம ராசி

 உங்கள் உணர்வுகளை, குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் செய்யும் வாக்குவாம் பிரச்னையில் கொண்டு செல்லும். அதனால் பேச்சை குறைக்கவும்.ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் வாகன வகையில் யோகம் உண்டாகும். அரசு துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே முடித்து நிர்வாகத்தில் நம்பிக்கையையும் நல்ல பெயரையும் பெறுவார்கள்.கன்னி ராசி

வீண் விவாதம், பேச்சை தவிர்ப்பது சிறந்தது. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள். கன்னி ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்தினருக்கு இன்று சந்திராஷ்டமம். அதனால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகள் தவிர்ப்பது நல்லது.ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். குறிப்பாக திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்திகள் கிடைப்பது ஆதாயம் அனுகூலம் கிடைப்பது என்று நல்லதொரு நாளாக இன்றைய நாள் செல்லும்.துலாம் ராசி

 துணைவன்/ துணைவியரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். காதலின் வலியை உணர்வீர்கள். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள்.பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வீட்டிற்குத் தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.விருச்சிக ராசி

கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பான நாள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள்.ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும்.தனுசு ராசி

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். பெரிய ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீடு செய்வதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு அடித்தளமாக இன்றைய நாள் அமையும்.மகர ராசி

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தின் மீது கவனம் தேவை. முடியாது என தெரிந்த எந்த ஒரு விஷயத்திற்கும் வாக்குறுதி தராதீர்கள்.உங்கள் உறவினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். பேச்சை குறைத்தால் உத்தமம்.இன்றைய மகர ராசிபலன்இன்றைய மகர ராசிபலன்இன்றைய மகர ராசிபலன்ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பார்கள்.கும்ப ராசி

 உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் முதலீடு வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள்.சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இளைய சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மறைந்து ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.மீன ராசி

அதிகம் செலவு செய்வதையும் தவிர்த்திடுங்கள். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள். வேலையில் ஆக்கபூர்வமாக சிந்தித்து முயற்சியைத் தொடங்குங்கள். சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்.சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும். சொத்துக்கள் வாங்குவது வாகனம் வாங்குவது அல்லது ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:29 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:29 am )
Testing centres