சினிமா

  • All News
  • 50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம்திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்!
50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம்திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்!
Nov 05
50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம்திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்!

வசூலில் 50% பங்கு தந்தால் விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்.



 பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கும் 50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அவசர ஆலோசனையை நடத்தி படத்தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனையை விதித்தனர் தியேட்டர் அதிபர்கள். தியேட்டர்களுக்கான 50%, 60%, 75% ஷேர்களை ஒரே மாதிரியாக 50% என வழங்க தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50% ஷேர் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாவிடில் முத்தரப்பு பேச்சை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளனர்.



வரும் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. விபிஎஃப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்தார். விபிஎஃப் கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர் அதிபர்களும் மறுத்தனர். விபிஎஃப் கட்டண விவகாரத்தில் தயாரிப்பாளர்களுடன் தியேட்டர் அதிபர்களும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் மற்ற மொழி படங்களை திரையிடவும்  முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

இந்நிலையில் சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்

Sep02

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்த

Sep25

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம

Oct19

ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்

Oct04

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து ப

Sep26

எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நடிகர

Sep06

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர

Nov05

வசூலில் 50% பங்கு தந்தால் விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம

Nov23

சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் ச

Aug26

தமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் ச

Nov23

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிர

Aug23

விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவ

Aug23

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய, கொரோனா கண்ணாலே என்ற ப

Nov23

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருப்

Sep04

தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:22 am )
Testing centres