இந்தியா

 • All News
 • கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண்மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது!
கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண்மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது!
Oct 18
கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண்மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது!

தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான் முதன் முதலாக வைரங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த அரண்மனையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் நேரில் பார்வையிட்டு சென்றார்.இதற்கிடையே அரண்மனையில் சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறையினர் செய்து வந்தனர். அரண்மனையின் ஒரு பகுதி சுவர் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களாக தெலுங்கானாவில் மழை கொட்டி தீர்த்தது. ஐதராபாத் உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண் மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

சென்னை மேற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினரா

Aug26

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாட்டில் உள

Sep15

இந்திய – சீன எல்லையான லடாக்கில், சீன ராணுவம் அத்துமீற

Sep16

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனுமதியின்றி தடைய

Sep20

எல்லோரும் நம்முடன் திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கை

Oct16

நாசிக் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயு

Sep04

சென்னை தலைமைச்செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தம

Sep25

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளமான ச

Aug24

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நட

Oct10

மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்ட

Oct03

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள

Sep13

பாரதிய கிசான் யூனியன் தலைமையில் நடக்கும் விவசாயிகள் ப

Aug26

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவு

Oct04

விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா 137-வது பிறந்த நா

Sep15

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:50 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:50 am )
Testing centres