இந்தியா

 • All News
 • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்!
Oct 18
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்!

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்றடைகிறார்.அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்லும் ராகுல்காந்தி அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வயநாடு செல்லும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.பின்னர் 21-ந் தேதி மனந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிடுகிறார். இதையடுத்து கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உடல்நிலை சீராக உள்ளத

Oct01

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில்,

Sep09

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில

Sep23

டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கடந்த 14

Sep26

நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறப்புக்கு நாம் தமிழர் கட

Sep10

மும்பையில் நடிகை கங்கனா ரனவத்தின் அலுவலகம் விதிமுறை ம

Sep13

பாரதிய கிசான் யூனியன் தலைமையில் நடக்கும் விவசாயிகள் ப

Oct07

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்க

Oct14

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சியட

Sep25

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளமான ச

Oct02

கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை இன்னும் உலகின் 200-க்கும் ம

Sep08

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடி

Aug22

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின

Sep22

ஈரோடு மாவட்டத்தில் 1132 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை

Sep15

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:24 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:24 am )
Testing centres