இந்தியா

 • All News
 • தமிழகத்தில் இன்று 88 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!
தமிழகத்தில் இன்று 88 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!
Oct 18
தமிழகத்தில் இன்று 88 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று 4 ஆயிரத்து 295 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 57 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. அதன்படி, மாநிலத்தில் இன்று 88 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 லட்சத்து 7 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 88 லட்சத்து 56 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct22

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நில

Oct18

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர்  சித்தராமையா பெங்

Oct19

வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாம

Sep28

பரபரப்பான சூழலுக்கிடையே இன்று காலை அதிமுக செயற்குழு க

Oct04

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணி

Oct10

தூத்துக்குடிக்கு, வரும்13 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாட

Aug24

சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் புதிதாக

Sep30

கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் அத்துமீறல

Sep10

நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்ட

Sep01

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுக

Oct14

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கைய

Oct01

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்

Oct08

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின

Sep13

தமிழகத்தில் நடைபெறும் தற்கொலைகளை வைத்து திமுக அரசியி

Sep27

மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களு

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:24 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:24 am )
Testing centres