உலகம்

 • All News
 • சண்டை நிறுத்தத்தை மீறி நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்!
சண்டை நிறுத்தத்தை மீறி நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்!
Oct 18
சண்டை நிறுத்தத்தை மீறி நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்!

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாத இறுதியில் பயங்கர மோதல் வெடித்தது.இருதரப்பு ராணுவமும் கடுமையாக மோதிக் கொண்டதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் அப்பாவி மக்கள் பலரும் பலியாகினர்.அதனை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த வாரம் அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.ஆனால் சண்டை நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.இந்தநிலையில் அஜர்பைஜானின் 2-வது மிகப்பெரிய நகரமான கஞ்சா நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது ஆர்மேனியா ராணுவம் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அஜர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆர்மேனியா உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா மோதல் தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct15

தாய்லாந்தின் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அவசர நிலை

Oct05

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலிய

Sep12

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்

Sep12

ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அங்கே சண்

Oct06

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின்

Aug29

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ண

Oct11

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தே

Oct02

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இத்தாலியில்

Oct07

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் புதிய ஊரடங்கு தி

Sep08

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் முதன்முதலாக துப்ப

Sep17

ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் ப

Sep07

துபாயில் பதிவு செய்யப்பட்ட ‘கல்ப் லைவ் ஸ்டாக்-1’ என

Sep07

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Aug29

2003ம் ஆண்டு Third Watch என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது

Oct14

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல நாட்களுக்கு பிறகு

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:41 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:41 am )
Testing centres