இலங்கை

 • All News
 • ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி - நூல் கட்டி ஆசி!
ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி - நூல் கட்டி ஆசி!
Oct 17
ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி - நூல் கட்டி ஆசி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய ஆனந்தசங்கரியை இன்று மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நலம் விசாரித்ததுடன், விரைவில் நலம் பெற ஆசி வழங்கினார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep10

ஒரு வாரமாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த காதலர்கள்  த

Oct13

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான

Sep15

வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட

Sep21

இன்று காலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் சித்தான்

Sep15

தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய

Sep28

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல

Oct05

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா அச்ச நிலைமை தொட

Oct10

நாட்டின் இடர் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி செயற

Sep15

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்

Oct21

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்க

Oct20

மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உல

Oct13

கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தின் அதிகாரத்துக்கு ட்ப

Sep21

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல்

Oct15

சுபீட்சத்தின் நோக்கு - சௌபாக்கிய வழிகாட்டல் கலந்து

Sep07

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:45 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:45 am )
Testing centres