இலங்கை

 • All News
 • பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!
Oct 17
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!

தற்போது நாட்டில் COVID-19 தொற்றுஏற்படும்  நோயாளர்களின்எண்ணிக்கை  அதிகரித்து வரும் நிலையில் COVID-19 தொற்று ஏற்படும்  நோயாளர்களின் பராமரிப்பின்போது சுகாதார பராமரிப்பாளர்கள் அணிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு அணிவது, பராமரிப்பின் பின் பாதுகாப்பாக எவ்வாறு கழற்றுவது என்பவை தொடர்பான செய்முறையுடன் கூடிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பருத்தித்துறை  ஆதார வைத்திய வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரால்   நடாத்தப்பட்டது. விழிப்புணர்வு செயலமர்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது கொரோணா  தொற்று தடுப்பு  அங்கியினை எவ்வாறு  பயன்படுத்துவது தொற்றுக்குள்ளான நோயாளர்களை அணுகும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் கிருமித் தொற்று ஏற்படாவண்ணம் எவ்வாறு உத்தியோகத்தர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல

Oct03

நாட்டின் சமூக – பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின்

Oct18

சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்த

Sep15

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச

Sep11

22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா வியாழக்கிழமை (10)

Sep09

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ

Oct07

நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண்

Oct09

வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின

Oct17

தற்போது நாட்டில் COVID-19 தொற்றுஏற்படும்  நோயாளர்களின்

Oct08

கடந்த கால போர் காரணமாக குண்டுத் தாக்குதல்களினால் ஏற்ப

Sep28

கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி---- 

ஒன்றிணைந்

Aug30

அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று வி

Sep25

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில

Sep15

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீத

Oct19

சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:17 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:17 am )
Testing centres