இலங்கை

 • All News
 • வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
Oct 17
வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க  முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று

Sep10

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்ட

Oct15

சுபீட்சத்தின் நோக்கு - சௌபாக்கிய வழிகாட்டல் கலந்து

Sep11

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்றைய

Aug27

எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம

Sep25

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்க

Oct04

தற்போது நாட்டில் உள்ள கொரோணா நிலைமை தொடர்பில் யாழ் மா

Sep06

13ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரச

Sep17

நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின்
செயலா

Sep28

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித்

Aug27

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில

Sep27

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்

Sep09

மல்லாக நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா  &nbs

Sep20

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட 

Sep09

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:02 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:02 am )
Testing centres