இலங்கை

 • All News
 • வவுனியாவில் 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்!
வவுனியாவில் 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்!
Oct 17
வவுனியாவில் 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்.வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்கு திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .இதில் இன்று 50 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இன்று இராணுவத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டது . இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, மாத்தறை , பொலனறுவை , எம்பிலிப்பட்டிய போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர்.தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,வெளிநாட்டிலிருந்து வருகை தந்த போது அச்ச நிலை காணப்பட்டது. எனினும் அரசாங்கம் இராணுவத்தினரின் அரவணைப்பு தனிமைப்படுத்தலை அச்சமின்றி நிறைவேற்றி கொண்டதாகவும் வெளிநாடுகளிலிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இலங்கைக்கு வருகை தருவதுடன் அச்சமின்றி தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர் .குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 55 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 61

Aug24

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்

Aug23

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு

Sep09

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதிகாரிகள் போலின்

Aug31

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில், ஊவா மாக

Sep04

கிழக்கு மரபுரிமை செயலணியின் உறுப்பினர் 

எல்லாவல

Oct11

கொரோனா தொற்று சந்தேகத்தின் கடந்த இரு நாட்களுக்கு முன்

Oct19

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இ

Oct17

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக அகலம் இல்லாமல் காணப்ப

Sep10

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம

Aug31

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு  ராணுவத்

Oct14

அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை

Sep21

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முப்பத்தைய

Sep05

சமூகவிரோத செயற்பாடுகளான வாள்வெட்டு,கொள்ளை அடித்தல் ப

Sep19

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் எ

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:08 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:08 am )
Testing centres