உலகம்

 • All News
 • பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது!
பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது!
Oct 17
பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 30,621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.நிலைமை மோசமடைந்து வருவதாக எச்சரித்த பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக இன்று (சனிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.அதேபோல், தலைநகர் பாரீஸ் உள்பட முக்கிய 8 நகரங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இது 4 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், பிரான்சில் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை8.34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல

Sep12

தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இட

Oct07

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லி

Sep03

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்ட

Sep29

கொரோனா விவகாரத்தில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைப்பத

Aug23

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி

Sep24

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிட

Sep07

துபாயில் பதிவு செய்யப்பட்ட ‘கல்ப் லைவ் ஸ்டாக்-1’ என

Sep07

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசார

Sep19

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி

Aug30

ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்க

Oct19

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Sep26

நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோ

Sep13

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடத

Sep05

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போத

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:47 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:47 am )
Testing centres