coronavirus

  • All News
  • புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது!
புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது!
Oct 14
புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது!

நாகை மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.



தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.



மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.



நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்தது. நாகை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 92 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 54 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 5 ஆயிரத்து 334 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Aug27

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களி

Sep15

மீண்டும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்காக அவதானம் இருப்

Aug28

கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று.  இது குறித்த ஆராய்ச்

Sep25

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்ச

Sep14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Sep08

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்

Sep10

கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநி

Aug23

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அம

Aug30

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் த

Sep29

செப்டம்பர் 29-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உல

Sep03

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்

Sep16

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண

Sep01

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன

Sep08

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக

Share News

Sri Lanka

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

     
  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:52 am )
Testing centres

World

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:52 am )
Testing centres