coronavirus

  • All News
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்தது!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்தது!
Oct 14
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்தது!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சமாக அதிகரித்துள்ளது.



குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 55ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 49 ஆயிரத்து 595 பேருக்கும், இங்கிலாந்தில் 17 ஆயிரத்து 234 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



இதன்மூலம் உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.



தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 



வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-



அமெரிக்கா - 80,88,171



இந்தியா - 71,75,881



பிரேசில் - 51,14,823



ரஷியா - 13,26,178



ஸ்பெயின் - 9,25,341



கொலம்பியா - 9,24,098



அர்ஜெண்டினா - 9,17,035



பெரு - 8,53,974



மெக்சிகோ - 8,21,045



பிரான்ஸ் - 7,56,472






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான்

Aug27

இன்று (27/08/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால

Oct04

திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் க

Aug23

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அம

Sep15

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார

Aug28

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோ

Sep01

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன

Sep26

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Sep21

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உல

Sep14

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Sep04

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

Sep06

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Sep22

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Sep02

ஜெனீவாவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதார கூட்டமைப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

     
  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:11 am )
Testing centres

World

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:11 am )
Testing centres