coronavirus

  • All News
  • கொரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது!
கொரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது!
Oct 14
கொரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும், வயதுக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் நடத்தினர். இந்த ஆய்வின் முடிவை அவர்கள் ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-



 ஒரு நபரின் வயது, அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தீர்மானிக்காது. அதாவது வயதுக்கும், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை.



 கொரோனா அறிகுறிகளின் வளர்ச்சி, நோயின் தீவிரம், இறப்பு ஆகியவை ஒருவரின் வயதை சார்ந்தது.



 அதிக வயதானோர் கொரோனாவின் தீவிர அறிகுறிகளுக்கு ஆளாகி இறக்கிறார்கள்.



 வயதானோர் இறக்க 2 அம்சங்கள் அடிப்படை. ஒன்று, அவர்களது கூடுதல் வயதால் எந்த அளவுக்கு தொற்று நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பது நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. இரண்டாவது, அவர்கள் வயது மூப்பால் எந்த அளவுக்கு நோயின் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது இறப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.



இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்

Sep21

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கா

Oct14

நாகை மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறு

Sep15

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார

Sep01

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன

Aug31

கடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரே

Sep10

கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநி

Sep16

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண

Sep17

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep02

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep04

சைக்கிள், கார், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல

Sep06

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Sep08

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக

Oct14

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Oct05

கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆ

Share News

Sri Lanka

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

     
  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:31 am )
Testing centres

World

  • Active Cases

    1.172

     
  • Total Confirmed

    4.459

  • Cured/Discharged

    3.274

     
  • Total DEATHS

    13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (08:31 am )
Testing centres