தொழில் நுட்பம்

 • All News
 • 64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது!
64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது!
Oct 08
64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.மேலும் புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பியூஷன் கிரீன் மற்றும் புயூஷன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 


Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (06:57 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (06:57 am )
Testing centres