உலக விளையாட்டு

 • All News
 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்!
Oct 06
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்!

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 7-5, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் புக்சோவிக்சை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கச்சனோவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான டொமி னிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ வாய்ப்பில் முன்னேறிய ஹூகோ காஸ்டனை (பிரான்ஸ்) போராடி வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக் கும் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூவாய் ஜாங்கை தோற்கடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது.மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்ட் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோ சாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்

Sep03

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர

Sep06

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்த

Sep10

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக்

Aug30

கொரோனா பாதிப்புக்கு இடையே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்

Aug24

ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ

Sep02

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த

Aug31

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா

Oct10

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்

Sep02

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Sep19

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில

Aug31

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக

Aug24

இங்கிலாந்துடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்

Oct06

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டெ

Aug23

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் க

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:19 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:19 am )
Testing centres