சினிமா

 • All News
 • உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்த இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார்!
உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்த இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார்!
Oct 04
உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்த இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளியன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 27. அவர் கடைபிடித்து வந்த கீட்டோடயட் தான் அவரது சிறுநீரகம் செயலிழந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. நடிகை மிஷ்டி முகர்ஜியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம

Oct04

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து ப

Aug24

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய நிறுவனங்களில் வே

Aug26

தமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் ச

Aug23

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய, கொரோனா கண்ணாலே என்ற ப

Aug24

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘ஆடுகளம்' படத்தில் மதுரைய

Sep18

நடிகர் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி போராட

Sep26

எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நடிகர

Sep19

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம

Oct14

இந்நிலையில் சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்

Oct19

ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்

Sep16

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு

Sep26

எஸ்.பி.பி மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இய

Sep27

பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவ

Sep26

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:09 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:09 am )
Testing centres