இந்தியா

 • All News
 • மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 263 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 263 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Sep 23
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 263 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இந்நிலையில், இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் புதிதாக 163 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் மொத்த எண்ணிக்கை 21,574 ஆக அதிகரித்துள்ளது.இதனிடையே தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 17,797 போலீசார் குணமடைந்துள்ள நிலையில், இன்று வரை மொத்தம் 229 போலீசார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா காவல் துறையில் 3,548 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct01

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம்

Aug31

ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாந

Sep22

சாலையில் தூங்கும் மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயம

Sep02

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்

Oct10

தூத்துக்குடிக்கு, வரும்13 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாட

Aug27

கரோனா நோய்த்தொற்று சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந

Oct08

உலகின் மிகவும் நீளமான நெடுச்சாலை சுரங்கப்பாதையை இமாச

Oct10

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக

Oct15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில மற

Oct14

தர்மபுரி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட

Sep19

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாநி

Aug30

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கடீலுக்கு

Sep22

ஈரோடு மாவட்டத்தில் 1132 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை

Sep17

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட

Sep12

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பாத்தி, ராஜேஷ் ப

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:18 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:18 am )
Testing centres