coronavirus

  • All News
  • ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!
ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!
Sep 15
ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.



இதனிடையே கொரோனா நெகட்டிவ் என வருபவர்களுக்கும் அறிகுறிகள் தென்படுவதால், அவர்களுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



அதில், இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,30,236 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 38.59 லட்சம் பேர் மீண்டதால் 9.90 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.



மேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.64% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 78.28% ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Aug31

கடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரே

Aug31

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான்

Sep11

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep01

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன

Sep17

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Aug23

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அம

Jul20

 கர்நாடகாவில் ஒரே நாளில் 3,648 பேருக்கு கொரோனா தொற்று உற

Sep06

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Sep03

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும்

Aug16

 கொரோனா

கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடு

Aug22

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Sep02

மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கு

Sep08

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக

Aug20

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:48 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:48 am )
Testing centres