இந்தியா

 • All News
 • 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு மத்திய அரசு தகவல்!
1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு மத்திய அரசு தகவல்!
Sep 16
1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழப்பு மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கின் போது 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் இருந்தது. பிறகு, பிரதமர் மோடி நாடு முழுவதும் அன்லாக் அறிவித்த போது ஊரடங்கை நீடிப்பதையும் தளர்வுகள் அளிப்பதையும் அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார். அதன் படி தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கை நீடித்தன.ஊரடங்கின் போது பல தொழில்கள் முடங்கியதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு புலம்பெயர்ந்து பணியாற்றிய தொழிலாளிகள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் புலம்பெயர்ந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டு உணவு கிடைக்காமல் தவித்த அவல நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு, மாநில அரசுகளின் நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த மாநிலம் திரும்பியதாக, தொழிலாளர் நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. திமுக எம்பி திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, அதிகபட்சமாக 32.39 லட்சம் பேர் வேலை இழந்து உத்திர பிரதேசம் திரும்பியதாகவும் தமிழகத்தை சேர்ந்த 72.145 பேர் வேலை இழந்து தமிழகம் திரும்பியதாகவும் தொழிலாளர் நல அமைச்சகம் எழுத்துபூர்வ பதில் அளித்துள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன

Sep03

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர்களில் ஒருவர். டுவி

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Sep14

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி கடந்

Sep13

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்

Sep13

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாண

Jan10

மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், த

May19

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பா

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

Aug24

முப்படைகளின் தலைவர் பிபின்ராவத் இன்று செய்தியாளர்கள

Jun05

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நர

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

Jan10

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Aug14

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாற

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:30 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:30 am )
Testing centres