இந்தியா

  • All News
  • வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்!
வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்!
Sep 16
வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்!

தேர்தல் நேரத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், மின்னணு வாக்கு பதிவு முறையை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில்வே நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தந்சை மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை நிறுவன தலைவர் சதாசிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப் பெரிய மோசடி நடைபெறுவதாகவும் , மீண்டும் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.



வருகின்ற தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jun10

சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ச

Sep12

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சியை அமைப்பு

Sep11

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிரா

Aug13

முல்லை பெரியாறு அணை நீரை நம்பி தேனி மாவட்டம் கம்பம் பள

Aug23

மத்திய அரசின் அனுமதி இன்றி ெவளிநாட்டு உதவிகளை பெற்றதா

Aug11

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுடன் டெங்கு, எலிக்கா

Jun11

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்க

Apr29

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந

May21

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவில

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

Aug20

இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் நேற்ற

Sep22

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இருசக

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:29 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:29 am )
Testing centres