இலங்கை

 • All News
 • சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்!
சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்!
Sep 16
சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்.இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் போலீசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம்,யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார்.இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug15

அபே ஜனபல கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் விடயம

Sep15

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் ந

Sep14

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகளில் உள்ள

Jan28

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, சீனா பயணிகளுக்கு

May09

எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்

Sep17

நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின்
செயலா

Jun06

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுற்றாடல் தின நிகழ்வ

Sep20

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி

Aug20

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல விடயங்களை நீக்கி

Jun05

முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் தனிமைப்படுத்தல

Sep11

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் க

Aug29

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப்

Jan07

இன்று (7) முற்பகல் 9 மணி முதல் 24 மணித்தியால நீர் விநியோக தட

Feb05

இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோயில் குடம

May24

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்ச

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:49 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:49 am )
Testing centres