இலங்கை

 • All News
 • அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர்- கரு ஜயசூரிய
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர்- கரு ஜயசூரிய
Sep 16
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர்- கரு ஜயசூரிய

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.குறித்த பதிவில், “முன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை.நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணப்படுவதை உறுதிசெய்வதற்கு ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும்” என பதிவிட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும

Sep09

மல்லாக நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா  &nbs

Sep02

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின

May10

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையி

Aug22

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பங்களுக்கு பொறுப்புக் க

Sep18

தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம

Sep18

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி,

Sep11

இருபதாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொதுஜன

Feb05

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல

Aug21

இந்த புதிய அரசாங்கம் வெளிநாட்டு இறக்குமதிகளை நிறுத்த

Sep04

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையி

Aug19

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

Aug17

இவ்வருடம் யாழ் மாநகர சபைக்கு அதிக நிதி நெருக்கடிநிலைம

Feb02

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆ

Jun08

கொழும்பில் தங்கியிருந்த சீனப் பெண் ஒருவர் திடீரென உயி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:59 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:59 am )
Testing centres