coronavirus

  • All News
  • உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு!
உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு!
Sep 16
உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சமாக அதிகரித்துள்ளது.



தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.



சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.



ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-



அமெரிக்கா - 67,87,625

இந்தியா - 49,30,236

பிரேசில் - 43,84,299

ரஷியா - 10,73,849

பெரு - 7,38,020

கொலம்பியா - 7,28,590

மெக்சிகோ - 6,71,716

தென் ஆப்பிரிக்கா - 6,51,521

ஸ்பெயின் - 6,03,167

அர்ஜெண்டினா - 5,77,338



கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-



அமெரிக்கா - 2,00,171

பிரேசில் - 1,33,207

இந்தியா - 80,776

மெக்சிகோ - 71,049

இங்கிலாந்து - 41,664

இத்தாலி - 35633

பிரான்ஸ் - 30,999

ஸ்பெயின் - 30,004

பெரு - 30,927

ஈரான் - 23,453

கொலம்பியா - 23,288



கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-



அமெரிக்கா - 40,61,873

இந்தியா - 38,59,339

பிரேசில் - 36,71,128

ரஷியா - 8,84,305

கொலம்பியா - 6,07,978

தென் ஆப்ரிக்கா - 5,83,126

பெரு - 5,80,753

மெக்சிகோ - 4,75,795






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண

Sep06

இந்தியாவில் தலைநகர் டெல்லியும் கொரோனாவால் மோசமாக பாத

Sep07

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Aug13

நாட்டில் சமூக மட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும

Sep02

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jul18

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ல

Sep08

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்

Aug17

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கி சுமார் ஆறு மாதங்கள்

Aug20

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Sep03

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்

Aug16

 கொரோனா

கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடு

Sep02

புதுவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்க

Sep08

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக

Aug16

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Aug27

இன்று (27/08/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:55 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:55 am )
Testing centres