சினிமா

  • All News
  • சூரரைப்போற்று பாடலில் சர்ச்சை புகார் பரிசிலித்து நடவடிக்கை!
சூரரைப்போற்று பாடலில் சர்ச்சை புகார் பரிசிலித்து நடவடிக்கை!
Sep 16
சூரரைப்போற்று பாடலில் சர்ச்சை புகார் பரிசிலித்து நடவடிக்கை!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகாரை பரிசிலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், 'கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் வெளியாகியபோதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



இந்தநிலையில் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர், அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி  காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,

இதனால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூறுகையில், மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதி காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க அறிவுறுத்தி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug14

சைலன்ஸ் திரைப்படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிடலாமா என

Jun03

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்

May19

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி அதன்பின் சின்னத்திரையி

Jan14

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் அவருக்

May31

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்

May28

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்த

Aug12

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நட்சத்திரங்களி

May28

சேரன்-இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள்

May21

பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள், அ

May20

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்

Jan05

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இ

May25

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.

Sep06

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர

Feb10

92வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ட

Aug14

இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:11 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:11 am )
Testing centres