இந்தியா

  • All News
  • தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல்!
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல்!
Sep 16
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.



சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. முதல் நாளான கடந்த 14 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று கேள்வி நேரத்துடன் கூட்டத்தொடர் ஆரம்பமாகி நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.



இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.



பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அரசுக்கு எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள் கூட்டத் தொடரில் துணை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவிவுகள் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

Sep13

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சு

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

Jan29

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்த

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Sep16

நாடு முழுவதும் ஊரடங்கின் போது 1.04 கோடி புலம்பெயர் தொழில

Sep15

இந்திய – சீன எல்லையான லடாக்கில், சீன ராணுவம் அத்துமீற

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Aug30

இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் மத்திய பா.ஜ.க அரசுக்

Aug21

தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான நீட் மற்றும் ஜெஇஇ நு

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Aug20

கட்சியை வழிநடத்தும் திறமை உள்ள நிறைய பேர் இருக்கிறார்

Feb09

இலங்கையிலுள்ள தமிழா்களுக்கு நீதி, சமத்துவம் உள்ளிட்டவ

Sep15

திருச்சி செம்பட்டு பகுதியில் சேலத்தார் தோல் தொழிற்சா

Jun28

பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொர

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:17 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:17 am )
Testing centres