உலகம்

 • All News
 • ஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
ஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
Sep 16
ஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!

ரஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.இதுதவிர, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 150 போ், சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.1,70,759 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு 7,358 போ் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.மேலும் 10 லட்சம் பேரில் 129 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug14

இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக க

Aug14

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைர

Feb08

சிரியாவின் இட்லிப் பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகள

Sep17

ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் ப

Jun09

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆசைதான், கொலைகார கொரோனா வைரசுக்க

Feb04

கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்ட

Feb09

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் நடக்க உள்ள பாராளும

Sep06

வங்காளதேசம் டாக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் ம

Jun05

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிச

May24

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி

Jan27

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட்

May20

பிரான்சிலிருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு இனி 14 ந

Jan30

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொர

Feb13

வெனிசுலா நாட்டில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக விமானத்த

Sep03

கொரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:01 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:01 am )
Testing centres