சினிமா

 • All News
 • காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி!
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி!
Sep 11
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் வழங்கினார்.காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2 மணி அளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

பாலுமகேந்திராவுக்கு சினிமாவை அணுஅணுவாக தெரியும். எனக

Jun01

பிரபல பாலிவுட்இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கா

Jun04

கொரோனா ஊரடங்கினால் 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப

Jun12

நடிகர் விஜய்க்கு வருகிற 22ந்தேதி பிறந்த நாள் ஆகும். அனை

Feb05

அமலாபாலை அடுத்து இன்னொரு இளம் நாயகி யும் புதுப்படம் ஒன

Feb01

நடிகை ஜக்சன் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான

May23

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால்

Jun04

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் ப

May31

நடிகை நயன்தாரா 15 ஆண்டுகளாக தமிழ் பட உலகில் நம்பர்1 இடத்

Jan23

இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா,

May22

ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி

May24

பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் வசந்த மாளிகை உள்

Sep06

கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் த

Jun11

சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட

Jan14

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:51 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:51 am )
Testing centres