சினிமா

 • All News
 • திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறப்பு!
திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறப்பு!
Sep 14
திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறப்பு!

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதவி வகிக்க உள்ளனர்.இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.முன்னதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புதிதாக படம் தயாரிக்கும் முக்கிய நபர்கள் ஒன்றிணைந்து புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

திரையரங்கிற்குள் ஏன் தான் இந்த படத்திற்கு வந்தோம் என்

Sep14

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட நடப்பு த

Jun01

பிரபல பாலிவுட்இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கா

Jan05

முக்கிய தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்

May24

நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்த ‘ஒருநாள் கூத்து’

Jan10

ரஜினியின் தர்பார் படம் நேற்று (ஜனவரி 9) உலகம் முழுவதும் ப

Jan04

விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ

Jun08

கேரளாவில் பசியால் சுற்றி திரிந்த கர்ப்பிணி யானைக்கு ப

Feb02

நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர

Jan06

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நெடுந்தொடர

Jan05

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இ

May20

தமிழ் திரையுலகில் போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநா

May28

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்த

Jan03

ஒரு நல்ல கதைக்காக எந்த எல்லைக்கு செல்லலாம் என்று உயிரை

May16

ஷங்கர் இந்திய சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:57 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:57 am )
Testing centres