உலக விளையாட்டு

  • All News
  • முதலாவது கோலை அடித்த போது ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்தார்!
முதலாவது கோலை அடித்த போது ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்தார்!
Sep 10
முதலாவது கோலை அடித்த போது ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்தார்!

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.



இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கி

Jan20

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

Feb03

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

Jan29

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jun13

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டே

Jun09

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக

Jan23

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

Jan21

போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

Jan28

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியி

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையா்பிரி

Jan29

இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்

Jun06

பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியம

Jun02

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்

May31

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இ

May28

6 முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:46 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:46 am )
Testing centres