சினிமா

  • All News
  • ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்!
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்!
Sep 06
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்!

கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் தீவிரமாக எழுந்துவருகின்றன. சென்னை விமான நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, ‘இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா’ என்று கேள்வி எழுப்பியவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், ‘இந்தி தெரியாததால் தமிழக மருத்துவர்களை வெளியேறச் சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.



இந்தநிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ‘காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.



இந்தநிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி.சர்ட்டை அணிந்துள்ளார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ‘ஹிந்தி தெரியாது போடா..’ என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.



இந்தநிலையில், இன்று நடிகர் சாந்தனுவும், அவருடைய மனைவி கிருத்திகாவும், ’I am a தமிழ் பேசும் indian’, ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டை அணிந்து புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில், ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun05

 தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும

Sep17

இயக்குனர் பாபு சிவன் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப

Jun12

பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் த

Jan14

கன்னட சினிமாவில் துணை நடிகையாக இருந்த விஜயலட்சுமி, துங

May28

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமா

Aug23

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய, கொரோனா கண்ணாலே என்ற ப

Jan07

தமிழ் சினிமா எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு பெரிய படம்

Feb06

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் ச

Aug17

தோனியின் ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவை சோகத்த

Jan13

நடிகர் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மிக அதிக அளவ

Jan11

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜ

May22

ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி

Jun15

பியார் துனே கியா, கியா யே ரிஷ்டா கியா கெஹ்லாத ஹே, டிவிஸ்

Feb11

சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூ

May24

இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையா

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:44 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:44 am )
Testing centres