இந்தியா

 • All News
 • மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
 மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
Sep 03
மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் அனைத்தும் செயல்பட்டு வந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் 18ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.மேலும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி இருந்தது. சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் மற்ற மாவட்டங்களை விட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மதுக்கடைகள் மூடப்பட்டு வந்தன.இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் சென்னையில் உள்ள மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மது விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெற வில்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டதால் விற்பனை குறைந்துள்ளது. தற்போது விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒரு மணி நேரம் கூட்டப்பட்டிருப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது வெளி மாநில மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வரத்தொடங்கி உள்ளனர். இதனால் மது விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கெளதம் என்

Sep02

திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:பச்சைய

Aug28

தமிழகத்தில், முழு ஊரடங்கு ரத்தாகுமா; பஸ் போக்குவரத்து

Oct08

உலகின் மிகவும் நீளமான நெடுச்சாலை சுரங்கப்பாதையை இமாச

Aug24

இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால்

Sep13

சென்னை ராஜீவ் காந்தி, போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக

Sep10

திருவேற்காடு நகராட்சியில் ரூ.97 லட்சத்தில் கட்டப்பட்ட

Sep23

பாஜவினர் என்றால் போட்டோ ஷாப் செய்யப்படும் போட்டோ மூலம

Sep04

காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி பட்டாசு ஆலை வெட

Oct17

மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான இடஒதுக்கீட்ட

Sep14

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தோ

Sep09

 கேரளாவில் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோ

Sep19

நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் நாளை மறுநாள் தொடங்கும

Sep16

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதி

Sep06

நெல்லையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ப

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:25 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:25 am )
Testing centres