சிறப்பு பார்வை

  • All News
  • படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் - மத்திய அரசு
படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் - மத்திய அரசு
Aug 23
படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் - மத்திய அரசு

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.



மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.



இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.



மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள்:-



1. படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை



2. 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.



3. குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்



4. படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது



5. மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.



6. உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.



7. கேமரா முன் நிற்கும்போது தவிர மற்ற நேரங்களில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்



8. உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்



9. ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய  வேண்டும்.



10. வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

இயக்குனர் சுதர்சன் இரட்ணத்தின் இயக்கத்தில் ‘நீ தந்த வல

Sep08

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கவிஞர் வைரமுத

Sep08

இந்த நூற்றாண்டில் சர்வதேச சமூகம் மறக்க முடியாத மிகப் ப

Aug12

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமா

Sep08

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லு

Sep08

தமிழ் வரலாற்றை இதில் காணக்கூடியதாக உள்ளது இதை பார்த்த

Sep08

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மரதன் ஓட்ட நிகழ்வின் ச

Aug14

இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாண

Aug21

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 1,008 ரூபாய் குறைந்து 40,320 ரூபா

Aug21

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை, தனது வெறு

Aug12

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மொரீஷியஸ் த

Aug18

ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்த

Aug23

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா

Aug12

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க இல்லாத நாடா

Jan28

ஈழத்துக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவாகியிருக்கு

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:22 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:22 am )
Testing centres