இந்தியா

 • All News
 • தனியார்மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில்
தனியார்மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில்
Aug 23
தனியார்மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை செயல்படுத்த கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep01

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில

Oct19

மகாபாரத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங். தனது (காங்க

Sep22

கன்னியாகுமரியிலிருந்து செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப

Sep14

பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம

Oct07

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்க

Sep22

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி பகுதியில் உள

Aug31

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர்

Sep28

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களு

Sep13

நடிகர் சூர்யா டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கைய

Oct16

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்

Sep06

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்கள

Sep25

பாடகர் எஸ். பி. பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள ப

Sep24

நானும் ரவுடிதான் என்று நடிகர் வடிவேலு காமெடி பாணியில்

Aug29

கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 11 மாநி

Aug22

நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:22 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:22 am )
Testing centres