சிறப்பு பார்வை

 • All News
 • விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் பொருட்கள் வாங்க மக்கள்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் பொருட்கள் வாங்க மக்கள்!
Aug 22
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் பொருட்கள் வாங்க மக்கள்!

சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் பொம்மைகள், மாவிலை தோரணம் , பூக்கள், எருக்கம் மாலை , அருகம் புல், அவல் பொறி உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் வாங்கினர்.கொரோனோ பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால்  கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். மேலும் அதிகளவு பொருட்களை மக்கள் வாங்கவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.ஆர்வத்துடன் பொருட்கள் வாங்க நினைத்தால் இந்த ஆண்டு பூஜைக்கு தேவையான பொருட்களின் விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த நிலையில் பொதுமக்களும் வியாபாரிகளும் முகக்கவசம் அணியாமல்,  அரசின் உத்தரவை கண்டுகொள்ளாமல் சமூக இடைவெளியின்றி இருந்தனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

இந்த நூற்றாண்டில் சர்வதேச சமூகம் மறக்க முடியாத மிகப் ப

Aug12

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க இல்லாத நாடா

Sep08

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லு

Jan28

ஈழத்துக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவாகியிருக்கு

Sep08

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மரதன் ஓட்ட நிகழ்வின் ச

Aug14

இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாண

Sep08

தமிழ் வரலாற்றை இதில் காணக்கூடியதாக உள்ளது இதை பார்த்த

Aug21

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை, தனது வெறு

Aug23

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா

Aug21

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 1,008 ரூபாய் குறைந்து 40,320 ரூபா

Aug18

ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்த

Aug12

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமா

Aug12

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்க

Jan26

ஈழத்து கலைஞர்களின் அண்மிய கலைத் துறைசார் படைப்புகள்

Aug22

சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் பொம்மைகள், மாவில

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:24 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:24 am )
Testing centres