இந்தியா

 • All News
 • சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மாமா குற்றம்சாட்டு
சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மாமா குற்றம்சாட்டு
Jun 15
சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மாமா குற்றம்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில்  நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது தாய்வழி மாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும்’ என்றார்.

சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி உள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

அரியானா மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி மனோகர் லால் கட

Feb05

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ

Aug29

ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வேலிக்கு அ

Sep17

தமிழக எழுத்தாளர்களில் முக்கியமானவர் பிரபஞ்சன். இவர

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

Aug18

ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கால் வறுமை காரணமாக குழந்தைகளை

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

May24

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்

May15

தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக

May28

தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் கொள

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Feb01

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்தி

Sep18

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து

Sep03

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையே டாஸ்மாக் கடைகள

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:58 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:58 am )
Testing centres