இந்தியா

 • All News
 • கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு
Jun 12
கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதால், வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்காது என்றும், அப்படி செய்தால் வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும், டெபாசிட் செய்தவர்களையும் பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக் கடன் மாத தவணைத் தொகை வட்டி மீது வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ஆறு மாத சலுகை காலத்தில் கடன் தவணைகள் மீது வட்டி வசூலிக்கப்படுமா? அல்லது வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 3 நாட்களுக்குள் கூடி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கி

Aug31

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரு

Aug21

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோர

Sep06

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல்

Sep17

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார

Sep15

பீகாரில் உள்ள தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Sep14

முன்னறிவிப்பு இன்றி, குடியிருப்புப் பகுதியில் இருந்த

Jun13

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Sep19

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த வி

Sep19

திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை எ

Sep03

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்தி

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:09 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:09 am )
Testing centres