இந்தியா

 • All News
 • உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது
Jun 12
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.உலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் 4,23,819 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 4,23,819 பேர் உயிரிழந்து உள்ளனர்.அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,98,283 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1.46,972 பேர் குணமடைந்துள்ளனர்.8,501 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.மாநில அளவிலான பாதிப்புகளை பொறுத்தவரை மகாராஷ்டிர தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 94,041 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று வரை 38,716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள் ளனர். டெல்லியில் 32,810, குஜ ராத்தில் 21,521, உத்தர பிரதேசத்தில் 11,610, ராஜஸ்தானில் 11,600, மத்திய பிரதேசத்தில் 10,049, மேற்குவங்கத்தில் 9,328 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug12

கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கம், ஏ.டி.எம். யந்திரங்

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Apr30

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்

Jun01

தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

May22

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்

Jun11

 தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், தமிழ் உச்சரிப்ப

Jan23

டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற

Jun06


நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலி

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

Jan23

ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:41 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:41 am )
Testing centres