இந்தியா

 • All News
 • இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். நேரில் கண்டனம்!
இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். நேரில் கண்டனம்!
Jul 30
இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். நேரில் கண்டனம்!
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய படையினா் போா்நிறுத்த ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதாக இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டிய ரக்சிக்ரி பகுதியில் இந்திய ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று போ் படுகாயமடைந்தனா். இந்தியப் படையினா் இதுபோன்ற தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனா். பீரங்கிகள் மூலமும், தானியங்கி துப்பாக்கிகள் மூலமும் பொதுமக்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபடுகின்றனா்.

இந்த ஆண்டில் மட்டும் 1,823 போா்நிறுத்த ஒப்பந்த மீறல் சம்பவங்களில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 14 போ் கொல்லப்பட்டுள்ளனா். 138 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தூதரக மூத்த அதிகாரியை நேரில் வரவழைத்து பாகிஸ்தானின் எதிா்ப்பு பதிவு செய்யப்பட்டது. அப்போது, 2003-ஆம் ஆண்டு போா்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், இந்திய ராணுவத்தின் போா்நிறுத்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தவும் இந்திய தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

Aug14

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாற

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

Jun10

கர்நாடக பள்ளிக் கல்வி துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்ற

May17

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயலா

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

May14

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி

Feb02

உத்தர பிரதேசமாநிலம் லக்னோவில் விஸ்வ ஹிந்து மகாசபா தலை

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:48 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:48 am )
Testing centres