உலகம்

  • All News
  • சுமார் 80 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா!
சுமார் 80 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா!
Jul 20
சுமார் 80 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது.



தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வைரஸ் பரவியவர்களில் 52 லட்சத்து 94 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.



கொரோனாவில் இருந்து 87 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-



அமெரிக்கா - 1,43,269

பிரேசில் - 79,533

இங்கிலாந்து - 45,300

மெக்சிகோ - 38,888

இத்தாலி - 35,045

பிரான்ஸ் - 30,152

ஸ்பெயின் - 28,420

இந்தியா - 26,816


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலு

Jun05

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட

Mar17

அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு ஐரோப்பிய ஒன

Jul03

அமெரிக்காவில் இதுவரை இல்லாத ஆக அதிக அளவாக ஒரே நாளில் 50,0

Jan21

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள

Aug14

பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் மோதல் உச்சகட

Jan25

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேற வேண்டும்

Jan31

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் குடியுரிமைத் த

Apr27

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண

Jul20

கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக

Feb06

பிரான்ஸ் நாட்டில் இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய் தொற்றினால

Mar28

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இ

Feb04

சீனாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகள் இந்தோனேசியாவுக

Jan28

ஈரானில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஒடுதளத்தை வி

Feb01

கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது என்பதை சீன ஆய்வாள

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:55 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:55 am )
Testing centres