உலகம்

 • All News
 • விவசாய பண்ணையில் குண்டுவெடித்து 5 சிறுவர்கள் பலி!
விவசாய பண்ணையில் குண்டுவெடித்து 5 சிறுவர்கள் பலி!
Jul 20
விவசாய பண்ணையில் குண்டுவெடித்து 5 சிறுவர்கள் பலி!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள காட்சினா மாகாணத்தில் யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக பண்ணைக்கு சென்றனர். அப்போது சிறுவர்கள் பண்ணையில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் சிறுவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 6 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விவசாய பண்ணையில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், பலதுறைத் த

Jan24

சீனாவை மட்டுமல்லாமல் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வரும

Feb11

சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள

Jun10

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்ப

Jun06

அமெரிக்காவில் உயிரிழந்த கருப்பினத்தவருக்காக நடக்கும

Jan21

2019-ஆம் ஆண்டில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்

Feb07

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்களது நகரங்களுக்கான சேவையை

Jan22

ரஷ்யாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது

May29

அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கப் போவதாக அமெரிக்க அத

Aug12

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏப்ரல் மாத

Jun15

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்

Feb03

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபி

May28

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான

Jan10

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போர

Jan25

சீனாவில் துன்புறுத்தப்படும் உய்குர் முஸ்லிம்கள் பற்ற

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:40 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:40 am )
Testing centres