உலகம்

 • All News
 • கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு - 23 வீரர்கள் பலி
 கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு - 23 வீரர்கள் பலி
Jul 20
கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு - 23 வீரர்கள் பலி

போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நைஜீரியாவில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களில் சிலர் குழுக்களாக இணைந்து பொருளாதார தேவைகளுக்காக உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வருகின்றனர்.   ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டும் இத்தகைய குழுவினர் கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு வாழும் மக்களை கொன்றும் வீடுகளை எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்படும் குழுக்களில் பன்டீட்ஸ் என்ற கொள்ளை கும்பல் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பல் போகோஹரம் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில சமயங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் ஹட்சினா மாகாணம் ஜிபியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் காட்டுப்பகுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த காட்டுப்பகுதிக்குள் மறைந்திருந்த பன்டீட்ஸ் கொள்ளை கும்பல் பாதுகாப்புப்படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் நைஜீரிய பாதுகாப்பு படையை சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலரை கொள்ளை கும்பல் கடத்தி சென்றுள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா ரைவஸ் த

Feb06

'மற்ற நாடுகளில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் அமைப்பாக அ

Jun09

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்

Jan06

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்க

Jun06

கொரோனா வைரஸ் தொற்று, லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் ந

May22

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட

May21

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால அனைத்து நாடுகளும

Jul20

போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள்

Jan24

சீனாவை மட்டுமல்லாமல் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வரும

Aug12

1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலசு நகரில் வாட்ஸ் என்ற இட

May24

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தலீபான் பயங்கர

May19

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் 200-க்கும் மே

Jun01

நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ்

May25

மாஸ்கோ, 

 

சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பெயர

Jun05

அமெரிக்காவில் பொலிஸாரினால் கொலைசெய்யப்பட்ட கறுப்பின

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:16 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:16 am )
Testing centres