சினிமா

 • All News
 • அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல்!
அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல்!
Jul 19
அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். அவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக மர்ம நபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் தொலைப்பேசியில் அழைத்தது தெரியவந்தது. இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக்கொண்டனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ

Jan13

தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு பெரிய ந

Aug14

டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் , கலகலப்

Jun08

இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, மூச்ச

Jan03

ஒரு நல்ல கதைக்காக எந்த எல்லைக்கு செல்லலாம் என்று உயிரை

Jan29

சசிகுமார், அஞ்சலி நடித்துள்ள படம் ‘நாடோடிகள் 2’. கடந்த 2009

Jan13

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள

Jan10

ரஜினியின் தர்பார் படம் நேற்று (ஜனவரி 9) உலகம் முழுவதும் ப

May25

கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் 2 மாதங்களுக்கு மேலாக

Jan24

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட

Jun04

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் ப

Jan04

தமிழ் சினிமா வரலாறு புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ன

Jul19

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமா

May19

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூ

Jun01

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டைரக்டர் பாரதிர

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:11 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:11 am )
Testing centres