இலங்கை

 • All News
 • முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே!
முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே!
Jul 18
முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே!

தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாடுகளையும் மிஞ்சி கொரொனா வைரஸ் கட்டுபாடு செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான  பிரதிநிதி ராஷியா பெண்டிஷே தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தொற்று நோய் பரவல் தொடர்பான கண்காணிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க ந​டைமுறைப்படுத்தியுள்ள திட்டம் சாத்தியமளித்துள்ளதென தெரிவிதுள்ள அவர், அதற்கான தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளா​ர்.உரிய நேரத்தில் வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை இலங்கை வைத்திய நிபுணர்கள் முன்னெடுத்திருந்தனர் எனவும்,  பரிசோதனை, வைத்திசயாலைகளை புதிதாக நிறுவல் உள்ளிட்ட செயற்பாடுகளில் இலங்கையின் செயற்பாடு பாராட்டதக்க வகையில் இருந்ததெனவும் தெரிவித்தார்.அத்தோடு வெளிநாட்டில் இருப்பவர்களை அ​ழைத்துவந்து அவர்களை தனிமைப்படுத்தி சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்துடன் மற்றைய தரப்புகள் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுகுள் வந்திருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இவ்வாறிருக்கும் போது கொரோனா வைரஸின் நடத்தையை சரியாக அறிந்துகொள்ள நாம் ஒன்றுபட வேண்டியது அவசியமென கேட்டுக்கொண்டுள்ள அவர், அந்த வைரஸிலிருந்து விடுபட்டு வழமைக்கு திரும்புவதற்கான இயலுமை மந்த நிலையிலேயே காணப்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun05

தொல்பொருள் திணைக்களத்தினரால்  திட்டமிட்டு புறக்கணி

Aug13

பருத்தித்துறை தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியி

May08

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ள

May13

Jun10

பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்ப

Aug12

 

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வாளினைக

May29

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிரு

Aug14

வடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க ஒரு போதும் அ

May09

எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்

Jun10

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து புதிய நாட

Jan31

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ

May23

நாட்டின் பல பாகங்கள் உள்ளிட்ட மேல், சப்ரகமுவ,மத்திய மற

Aug13

 

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசி

May14

மே 1 திகதியிலிருந்து இதுவரை எவரும் கொரோனா தொற்றுக்குள

Jun02

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:03 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:03 am )
Testing centres