இலங்கை

 • All News
 • பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்!
பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்!
Jul 18
பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் அவருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக, அதிகளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நல்லூர் திருவிழாவில் வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் நிலையில், இம்முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதிகம் பேர் பங்கேற்க முடியாம் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் குறைந்தளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என, பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து, குறித்த கோரிக்கையினை பரிசீலனை செய்த பிரதமர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவில் பக்கதர்கள் பங்கேற்ற வழிசெய்யுமாறு பணித்துள்ளார்


வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடக்கப்பட்டுள்ள கட்டுந

Aug14

யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சி புரம் பண்ணை டெலிகொம் பின

May16

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்

Aug13

 

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசி

Feb12

மத்திய அரசு மாகாண சபை என்கின்ற அலகினை வெறுமனே பெயரளவில

Feb07

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி

Feb03

நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்டங்களாக இன்று முதல் இரண்

May19

 தமிழ் கதேசிய மக்ள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவ

Jun09

குறித்த தங்கம் ஒரு மில்லியன் வரையில் பெறுமதியானது என

Jan28

சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு கட்டுநாய

Jun09

ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்திய கடிதத

Jun07

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொட

Jun08

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிருமி தொற்று நீக்கும் ச

Jun05

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்த

Jun09

யாழ்ப்பாணம் வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் சினி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:56 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:56 am )
Testing centres