இந்தியா

 • All News
 • ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!
ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!
Jul 15
ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 24,879 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 62.08 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (30,54,695), பிரேசிலை (17,13,160) தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (6,603), தமிழகம் (3,756), கர்நாடகா (2,062), டெல்லி (2,033) தெலுங்கானா (1,924) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. 2.23 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா நாட்டிலே பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள முதல் மாநிலமாக உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டிலே அதிக உயிரிழப்பை (198) கொண்ட மாநிலமாகவும் உள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் (64), கர்நாடகாவில் (54), டெல்லியில் (48), மேற்குவங்கத்தில் (23) என்ற அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை எட்டிய நான்கு நாட்களில் இந்த வாரத்தில் 7 லட்சத்தை எட்டியது. அதேபோல், முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep18

கொடி ஒளி திட்டத்தினை தொடங்கி இருக்கும் தமிழக பாஜக, மோட

May30

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக

Sep13

பாரதிய கிசான் யூனியன் தலைமையில் நடக்கும் விவசாயிகள் ப

Sep22

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் சரார் இ சரிப் ப

Sep05

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள இந்த ஏடிஎம் ம

Aug26

 

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடு

Sep17

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி

May19

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா

Aug23

புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்ப

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

Aug19

தமிழ்நாடு அரசு பணிகளாவது முழுக்க முழுக்க தமிழ்நாட்டை

Sep16

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இ

Sep17

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்தி

Sep19

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த வி

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:35 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:35 am )
Testing centres