இலங்கை

 • All News
 • தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Jun 28
தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு மாநரக சபை பிரதி முதல்வர் து.ஈசன் கடிதம்மூலம் கோரியுள்ளார்.அக்கோரிக்கைக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:கடந்த 16 ஆம் திகதி கடமையின்நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு பதிலளிக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது வருத்தப்பட வேண்டிய விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு மாற்று வசதிஇல்லை என்பதால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை பெறுவதற்கு தங்களிடம் கோரியுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்த

Jun05

2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ளது.

Jun01

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத

Aug12

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி

May22

நாடளாவிய ரீதியில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு

Aug13

 

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இ

Feb07

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்து கொ

Feb10

வருகின்ற பொது தேர்தலில் நான் மொட்டு கட்சியில் வாக்கு

Jun03

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அ

May24

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழம

May12

சில பாவனையாளர்களின் மின்சாரப் பட்டியல்களில் தவறுதலா

Feb02

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் − தா

Feb04

சிறிலங்காவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று நாடுபூராகவும

Jun05

இரத்மலானையில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோக

May23

நாட்டின் பல பாகங்கள் உள்ளிட்ட மேல், சப்ரகமுவ,மத்திய மற

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:13 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:13 am )
Testing centres