சினிமா

 • All News
 • சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்த கமல்ஹாசன்
 சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்த கமல்ஹாசன்
Jun 15
சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்த கமல்ஹாசன்

பாலுமகேந்திராவுக்கு சினிமாவை அணுஅணுவாக தெரியும். எனக்கு அவர் வாத்தியார். அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் பட்டியல் போட தெரியாது. காமெடியை அதிகமாக அவர் கத்திரிப்பார். சதி லீலாவதி படத்தில் கோவை வழக்கு மொழி இருந்ததால் நாயகியாக கோவை சரளாவை நானே முடிவு செய்தேன். அதில் பாலுமகேந்திராவுக்கு வருத்தம்.கோவை சரளாவின் திறமை அப்போது பலருக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது. அவர் படத்துக்குள் வந்தது எனக்கு உத்வேகம் அளித்தது. சதிலீலாவதி படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால் அதில் 50 சதவீதம் கோவை சரளாவுக்கு கொடுக்கலாம். மகளிர் மட்டும் படத்தில் எனது பங்கு என்பது பணம் தயார் செய்து கொடுப்பது மட்டும்தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது அதில் நானும் சிறிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்றனர். படத்தின் கதையை நான் சொன்ன பிறகு அனைத்து வேலைகளையும் இயக்குனர் சீங்கீதம் சீனிவாசராவ், கிரேசி மோகன், ஊர்வசி ஆகியோர் பார்த்துக் கொண்டனர். நாயகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கவனித்து கொண்டது ஊர்வசிதான். அந்த படம் முடிந்ததும் ஊர்வசிக்கு ராட்சசி என்ற பட்டம் கொடுத்தேன். படத்தில் வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு ஆட்களை பரிசீலித்தோம். ஊர்வசி கதாபாத்திரத்துக்கு அவரை தவிர வேறு யாரையும் நினைக்கவில்லை.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா,

Jan07

தமிழ் சினிமா எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு பெரிய படம்

Jan14

கன்னட சினிமாவில் துணை நடிகையாக இருந்த விஜயலட்சுமி, துங

Jan23

வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கவேண்டும் என்பதே என

Feb08

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வரும் 9ஆம் திகதி இரவு ஒஸ்

May31

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்

May19

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி அதன்பின் சின்னத்திரையி

Jan03

நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள

Jan24

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட

Jan07

இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படம் நாளை மறுத

Jan08

அஜித் எப்போதும் தனது குடும்பத்தை கவனிக்க கூடியவர். குட

Feb01

நடிகை ஜக்சன் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான

Jun15

பாலுமகேந்திராவுக்கு சினிமாவை அணுஅணுவாக தெரியும். எனக

Jan13

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

Apr27

காவல் நிலையம் வந்து வாக்குமூலத்தை பதிவு செய்யச் சொல்லி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:44 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:44 am )
Testing centres