சினிமா

 • All News
 • கொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை
கொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை
Jun 15
கொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை

பியார் துனே கியா, கியா யே ரிஷ்டா கியா கெஹ்லாத ஹே, டிவிஸ்ட்வாலா லவ், சில்சிலா பியார் கா, பியர் பைல்ஸ் உள்பட மேலும் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். பிரபுதேவாவுடன் ஏபிசிடி படத்திலும் நடித்துள்ளார்.டேராடூனில் வசிக்கும் மோகனா குமாரி சிங்குக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 7 பேருக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மோகனா குமாரி சிங் கூறும்போது, எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது.

இதனால் குடும்பத்தோடு பரிசோதனை செய்தோம். அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது“ என்றார். இந்த நிலையில் கொரோனா குணமாகாமலேயே மோகனா குமாரி சிங்கை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மோகனா குமாரி சிங் கூறும்போது, “ஆஸ்பத்திரியில் இருந்து நான் வீட்டுக்கு திரும்பி விட்டேன். எனக்கு இன்னும் கொரோனா இருக்கிறது. வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். இது குணமாக எத்தனை நாட்கள் ஆகுமென தெரியவில்லை“ என்றார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான 

May16

தொலைக்காட்சிகள் மத்தியில் ஒரு புதிய திருப்பத்தை உண்ட

Feb02

நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர

May22

ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம்

Jun01

ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து

Jun11

சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட

May19

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூ

May30

கொரோனா ஊரடங்கில் அரசின் சமூக விலகல் விதிமுறைகளை கடைபி

Jun03

இந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏ

Jun15

பியார் துனே கியா, கியா யே ரிஷ்டா கியா கெஹ்லாத ஹே, டிவிஸ்

Jan29

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா எழுதி நடித்து,

Feb05

அமலாபாலை அடுத்து இன்னொரு இளம் நாயகி யும் புதுப்படம் ஒன

Jan13

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்த

May28

திரையரங்கிற்குள் ஏன் தான் இந்த படத்திற்கு வந்தோம் என்

May25

திரையுலகின் இளம் நடிகர் மோகித் பஹேல். இவர் சல்மான்கான

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:40 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:40 am )
Testing centres