இந்தியா

  • All News
  • பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்றுஆலோசிக்க இருக்கிறார்கள்
பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்றுஆலோசிக்க இருக்கிறார்கள்
Jun 09
பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்றுஆலோசிக்க இருக்கிறார்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டுமா? என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று வெளியான தகவல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் முதல்-அமைச்சரை, அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேச இருக்கிறார். பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Sep09

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில

Sep12

மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மத

Sep22

கன்னியாகுமரியிலிருந்து செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

Sep05

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ்

Jun08

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பி

Sep05

சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Aug22

கேரள முதல்வர் அலுவலகத்துக்கு தங்க கடத்தல் ராணி சொப்னா,

Sep19

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த வி

Aug28

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உ

Jun05

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

Sep22

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:41 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:41 am )
Testing centres